பெண்கள் ஆன்லைனில் ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்கும்போது கவனிக்க வேண்டியவை…

Loading… ஆன்லைனில் பாலிசி வாங்குவது மிகவும் எளிதானது. சில நேரங்களில் சிக்கலானதாக மாறலாம். ஆயுள் காப்பீடு எவ்வளவு அவசியம் என்பது கடந்த காலங்களைவிட இப்போது அதிகமாகவே உணரப்பட்டிருக்கிறது. ஆயுள் காப்பீடு சார்ந்த திட்டங்களில் இப்போதுதான் வளர்ந்துவரும் பாலிசியாக ‘டேர்ம் இன்சூரன்ஸ்’ இருக்கிறது. குறைவான பிரீமியம் செலுத்தினால் போதும். அதிக கவரேஜ் கிடைக்கும். பாலிசிதாரருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் மட்டுமே கிளைம் செய்து கொள்ள முடியும். அப்படி இல்லை என்றால் பாலிசி முடிவில் முதிர்வு தொகை எதுவும் கிடைக்காது. … Continue reading பெண்கள் ஆன்லைனில் ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்கும்போது கவனிக்க வேண்டியவை…